தமிழக பாஜகவில் சேர்ந்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த முரளீதரன். அவர் சேர்ந்ததை விட அவரை எப்படி கட்சியில் சேர்க்கலாம் என்ற சர்ச்சை பாஜகவுக்குள் வெடித்துள்ளதாம்.